Freehand Rangoli
- 2021- Radhashtami- Peacock and flute
- 2021- Radhashtami- Peacock and flute
- 2021- Radhashtami-Peacock and flute
- Ganesha
- Ludo rangoli
- SriGanesha Chathurthi 2021Rangoli
- Kolam Notebook/ Drawing Notebook Artwork- Peacock
- 2021-Janmashtami- Krishna's Feet- Countertop....
- 2021-Janmashtami- Krishna's Feet- Countertop.... ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் செய்த பொழுது தென்றலில் அப்படியொரு சுகமோ தடாகங்களில் ஆயிரமாயிரம் தாமரை மலரும் எழிலோ! பூவுலகமே புஷ்பத் தோட்டம் ஆனது போல் மயக்குகின்ற மணமோ! திக்கெட்டும் பிரசாந்த நிலையோ! எல்லோர் இதயங்களில
- Lord Ganapathy
ஸ்ரீகிருஷ்ணன் அவதாரம் செய்த பொழுது
தென்றலில் அப்படியொரு சுகமோ தடாகங்களில் ஆயிரமாயிரம் தாமரை மலரும் எழிலோ!
பூவுலகமே புஷ்பத் தோட்டம் ஆனது போல் மயக்குகின்ற மணமோ!
திக்கெட்டும் பிரசாந்த நிலையோ!
எல்லோர் இதயங்களிலும் இதமான இன்பமோ
முனி புங்கவர்கள்
,தவச்ரேஷ்டர்கள் காத்திருந்த கணமோ!
மதுராபுரியின் சிறையிலே சந்திரோதயமோ!
தேவகி_வசுதேவர் காலம் காலமாய் செய்த தவத்தின் பயனோ!
அண்ட சராசரம் படைத்துக் காப்பவன் அவர்கள் விழிகளில் பூத்து விட்ட மாயமோ!
அவர்களுக்குப் புரிய வேண்டுமென்று சதுர்புஜனாய், சங்கு சக்ர தாரியாய், சர்வ அலங்கார பூஷிதனாய் வந்து விட்டோ வேகமோ!
அனைத்தையும் அனைவரும் த்யாகம் செய்யும் யாகமோ!
காரணனே, காரியமாய் இறங்கி வந்த அற்புதமோ!
அந்த தெய்வீக தம்பதியரின் ஆனந்த பாஷ்யம் நம் விழிகளிலும் பெருகும் பரம சுகமோ!
Mrs. Janaki Ramanan-Pune
I drew this rangoli on maha sankatahara chaturthi