Freehand Rangoli
- Margazhi 6
- Margazhi 5
- margazhiday eight
- Margazhi Day8
- Diya Rangoli
- Margazhi day 4 kolam
- Margazhi day 3 kolam
- Margazhi 4
- Margazhi 3
- Freehand Rangoli
Dotted rangoli with the dot count 13 5 times ... Straight upto 5
In this kolam I tried to connect with today's thiruvempavai pasuram
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்
A dotted kolam with the dot count 10*10 ...
Included some elements from today's thirupavai pasuram
கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.










