11-6 interlaced dots
Freehand Rangoli
- Margazhi day 7 kolam
- Margazhi day 6 kolam
- Margazhi day 5 kolam
- Margazhi Day 9
- Margazhi day 3 2022
- Margazhi day 2 2022
- Cute Rangoli
- Margazhi 6
- Margazhi 5
- margazhiday eight
5-3 interlaced dots simple flower kolam
Dotted kolam 7*7 with additional dots in sides
தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய*
*தூபம்* கமழத் *துயிலணை* மேல் கண்வளரும்
*மாமன் மகளே!* மணிக்கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ?
ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
*மாமாயன் மாதவன் வைகுந்தன்* என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்
Dotted rangoli with the dot count 13 5 times ... Straight upto 5
In this kolam I tried to connect with today's thiruvempavai pasuram
கோழிச் சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணைகேழில் விழுப்பொருள்கள் பாடினோம் கேட்டிலையோ?வாழி! ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்?ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ?ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனைஏழை பங்காளனையே பாடு ஏலோர் எம்பாவாய்