Freehand Rangoli

Here are the kolams and rangolis in this page:
  • Margazhi Day 8 - 2019
  • Margazhi Day 7 - 2019
  • Margazhi Day 6 - 2019
  • Margazhi Day 5 - 2019
  • Margazhi Day 4 - 2019
  • Margazhi Day 3 - 2019
  • Margazhi Day 2 - 2019
  • Margazhi Day 1 - 2019
  • Floral Rangoli
  • Peocock
Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 8 kolam created for Thirupavai Pasuram 8.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடுமேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னைகூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடையபாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டுமாவாய் பிளந்தானை மல்லரை மாட்டியதேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்ஆஆ என்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 7 kolam created for Thirupavai Pasuram 7.

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்துபேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே!காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்துவாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்திகேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 6 kolam created for Thirupavai Pasuram 6.

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டுகள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சிவெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினைஉள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 5 kolam created for Thirupavai Pasuram 5.

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைதூய பெருநீர் யமுனைத் துறைவனைஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கைதாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனைதூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுதுவாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கபோய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 4 kolam created for Thirupavai Pasuram 4.

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்ஆழியுள் புக்கு முகந்துகொடு ஆர்த்தேறிஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்துபாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்துதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்                        வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 3 kolam created for Thirupavai Pasuram 3.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடிநாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்துஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகளபூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்பதேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றிவாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

Margazhi Day 2 kolam created for Thirupavai Pasuram 2.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்பையத்துயின்ற பரமன் அடிபாடிநெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடிமையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டிஉய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

Created by GOMATHI_KRISHNA on 2020-01-23,

This Rangoli created for Thirupavai Pasuram 1

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள்கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான்நாராயணனே நமக்கே பறை தருவான்பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்!

Created by moniprakashmp4 on 2020-01-23,
This is a freehand rangoli.
Created by Hemma Rajendran. on 2020-01-21,
This is a freehand rangoli.

Pages