Small kolam

baaz Fri, 04/02/2010 - 10:04
rajamma_2

நான்கு இதழ் சித்திரம் நடுவில், அதை சுத்தி மூன்று இதழ் பூக்கள் , அதை தாங்கும் இரட்டை இலைகள் அதன் வெளியில் ஆடும் ஒற்றை கொடிகள் , இடையில் மின்னும் குட்டி பூக்கள்! ஆஹா என்ன அழகு! rajamma
Sat, 04/03/2010 - 19:22 Permalink