Rangoli of the day
- COLOURFUL RANGOLI
- 2020- Thai Ammaavaasai- Threshold Kolam- Peacock...
- Margazhi collections
- Margazhi Day 11 - 2019
- Kolam
- Peacock Rangoli
- Pongal Kolam
- 2020- Pongal- Threshold- Maakkolam....
- Pongal Kolam
- Margazhi day 29
Margazhi Day 11 kolam created for Thirupavai Pasuram 11.
கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்துசெற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியேபுற்றரவு அல்குல் புனமயிலே போதராய்சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாடசிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீஎற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.
இளங்காலை நேரத்தில் வளமான பொங்கல் வாழ்த்துக்கள். ' கடல் அளவாய்ப் பொங்கி ஆவியாய் வான் சேரட்டும் கார்மேகம் அடர்ந்து பொங்கி தருணமழை பொழியட்டும். நீர்நிலைகள் பொங்கி ஜீவாதாரம் தரட்டும் நிலம் பொங்கி நெல்லாய்க் கரும்பாய் , பூவாய்க் காயாய் கனியாய் குவிக்கட்டும். பால் பொங்கி ஏழைகள் வயிற்றில் பால் வார்க்கட்டும் அன்பு பொங்கி உறவுகள் பலப்படட்டும் அறிவு பொங்கி நாடு சீர்படட்டும் மனிதம் பொங்கி மாண்புகள் மலரட்டும். கலைகள் பொங்கி கவினுறு உலகம் படைக்கட்டும். ' ஆன்மீகம் பொங்கி வாழ்வை அர்த்தமுள்ளதாக்கட்டும். இறைவன் கருணை பொங்கி மனித குலத்தைக் காத்து நிற்கட்டும். வணக்கத்துடன், ஜானகி ரமணன் புனே
Made this simple free hand Kolam for Pongal in front of our main door. Luckily the temperature allowed me to sit out and make this.