"கடி ஜோக்ஸ்"
1. ஒரு பையன் தூங்கும்போது தலைக்கு அடியில் டிக்க்ஷனரி வெச்சுகிட்டு தூங்கினான் ஏன்?
ஏன்னா அவனுக்கு அர்த்தமில்லாத கனவு வருதாம்.
2. ஒரு பையன் சாப்பிடும்போது கையில ஸ்கேல் வச்சுகிட்டு சாப்பிடுறான் ஏன்?
ஏன்னா அவன் அளவோட சாப்பிடுராணாம்.
3. ஹை பட்ஜெட்ல படம்ல ஹீரோ வில்லனை மெஷின் கன், லேசர் கன் வச்சு அழிப்பாரு. லோ பட்ஜெட் படம்ல ஹீரோ எப்படி வில்லனை அழிப்பாரு?
ரப்பர் வச்சுதான்.
4. குற்றாலம் அருவி பத்தி எந்த செய்தி வந்தாலும் நம்பகூடாது, ஏன்?
ஏன்னா அதான் "ஃபால்ஸ்" ஆச்சே.
5. அந்த ஆளு வியபாரத்துல நல்லா பணம் வந்ததும் நல்லா ஊதி போய்ட்டார்.
அப்படி என்ன வியாபாரம்?
பலூண் வியாபரம்.
6. ரத்தத்துல சுகர் இருந்தா கூடவா போலிஸ் கைது செய்யும்?
நீ வேற அவர் ரத்ததுல ப்ரௌன் சுகர் இருந்துச்சாம்.
7. இந்தியாவோட இன்சியல் "G"
எப்படி சொல்ற?
ஏன்னா காந்திதான் ஃபாதர் ஆஃப் நேஷன் ஆச்சே!
8. ஃப்ளைட் இவ்வளவு பெரிசா இருக்கே, எப்படி பெயிண்ட் அடிப்பாங்க?
அது மேல போன உடனே சின்னதாயிடும் அப்ப அடிச்சுடுவாங்க...
9. புது செருப்பு ஏன் கடிக்குது?
இதுக்கு முன்னாடி யாரும் அத கால்ல போட்டு மிதிக்கலை, நீ மிதிச்சுட்ட, அதான் கடிக்குது.
ஜெயவிஜயன்.......
Lata
Thu, 2010-04-22 15:21
Permalink
Semma kadi.
anubalki
Thu, 2010-04-22 16:15
Permalink
8th kadi is the Ultimate : )
anantharajam
Fri, 2010-04-23 00:20
Permalink
யப்பா தாங்கலடா சாமீ